000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கருப்பசாமி |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a மதுரை மாநகரின் சட்டக் கல்லூரிக்கு எதிர்புறம் இருக்கும் நடைபாதையில் அமைந்துள்ள ஒரு நடுகல் சிற்பத் தொகுதி மடை கருப்பசாமி என்ற பெயரில் மக்களால் வழிபடப்படுவது மதுரை மாநகர் களஆய்வில் கண்டறியப்பட்டது. மகாசிவராத்திரி முடிந்த இரண்டாவது வாரத்தில் நடைபெறும் பாரிவேட்டை அன்று இங்கு சேவல் பலி கொடுத்து ஒரு இன மக்கள் குழுவாக வந்து படையலிட்டு பூஜை செய்து வழிபடுகிறார்கள். இந்நடுகல் சிற்பத்தில் உள்ள வீரரும், அவர் மனையாளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயும் இருக்கலாம். காவல் தெய்வம் கருப்பசாமி என்று உள்ளுர் மக்களால் வழிபடப்பெறுகிறது. சதி வழிபாடு தாய்த்தெய்வ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெண் தெய்வ வழிபாட்டில் கன்னி வழிபாடு, பத்தினி வழிபாடு, பழையோள் வழிபாடு என்ற மூன்று நிலைகளில் பத்தினி வழிபாட்டின் வகையினைச் சார்ந்ததாக சதிக்கற்கள் மக்களால் வழிபடப்படுகின்றன. அவ்வகையில் இந்நடுகல் சதிக்கல்லாய் நிற்கிறது. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, தெற்குவாசல் நடுகல், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், கருப்பசாமி, காவல் தெய்வம், மதுரை சட்டக்கல்லூரி, வைகை வடகரை நடுகல், சதிக்கல், பெண் வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை தல்லாகுளம் சட்டக்கல்லூரி |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9343523174657 |
915 | : | _ _ |a 78.139270521263 |
995 | : | _ _ |a TVA_SCL_001574 |
barcode | : | TVA_SCL_001574 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001574/TVA_SCL_001574_மதுரை_மடைக்கருப்பசாமி_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |